கரையும் மெழுகில் இருளைக் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்!
புரிதல் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப் போன்றது. சிறிது காலம் மிதக்கலாம். தொலைதூரம் கடக்க முடியாது. யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்Read More