? நேரலை: 28-08-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழச்சி செங்கொடி
11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர்
நாம்தமிழர்
வீரவணக்கம் ?????
நாம் தமிழர் இருகூர்
வீரவணக்கம் சகோதரி செங்கொடிக்கு வீரவணக்கம்.. நாம் தமிழர் கட்சி..
நாம் தமிழர் ஆட்சி விரைவில்
ஆக சிறந்த தரமான செருப்படி பதிவு தொடர வாழ்த்துக்கள் அண்ணா
வீரத்தமிழச்சி.செங்கொடிக்கு.வீரவணக்கம்.அஞ்சலி செலுத்திய.புலிகளுக்கு.தமிழாய்ந்தவாழ்த்துக்கள்
செங்கொடிக்கு வீரவணக்கம் நாம் தமிழர் & திருநெல்வேலி
வீரவணக்கம்
நாம் தமிழர்??
நாம் தமிழர் வெற்றி உறுதி… நாம் தமிழராய் ஒன்றினைந்து செயல் படுவோம்… நாம் தமிழர் நாமே தமிழர்.. ?
Adhu.onnumilli.panamsambadikkira.nokamthan.thuraialunko.langjathikkuadimaipolathan
வாழ்க நாம் தமிழர் கட்சி……..
சகோதரி செங்கொடிக்கு வீரவணக்கம்
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
இல்லாதவர்கள் பரித்தவர்களிடம் (சுரண்டி கொழுத்தவர்களிடம்) கேட்டுப்பெற வரும்முன் பரித்தவர்கள் விரைந்து பறக்கத்தான் இந்த விமான நிலையமோ.
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
இதற்கு ஒரே தீர்வு அதிகாரம் மட்டுமே நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
செங்கொடி அவர்களுக்கு என் வீரவணக்கம் வீரவணக்கம் ??
வீரவணக்கம் செங்கொடி அவர்களுக்கு ????
சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!