சோர்வாக இருக்கிறதா? – ஐயா ‘மரபின் மைந்தன்’ முத்தையா | 01-09-2022
சோர்வாக இருக்கிறதா? பழமொழிகளை அசைபோடுங்கள்! மெலிதாக விசில் அடியுங்கள்! பூக்களை வாங்கி முகர்ந்து பாருங்கள்! ஓர் இனிப்பு சாப்பிடுங்கள்! அமைதியான இடத்திற்குச் செல்லுங்கள்! உங்கள் பலங்களை எழுதுங்கள்! மாற்று வழிகளைச் சிந்தியுங்கள்!

