Virudhunagar Top 5 Tourist Places #31 | Saka Holiday | விருதுநகர்
வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடும் மாவட்டம் விருதுநகர். கரிசல் மண் பூமி, கந்தக பூமி எனவும் அழைக்கப்படும் இந்த மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை கடந்து செல்கிறது. அங்கு அருவி, அணை என கோடைக்கு இதமான சூழல் கொண்ட இடங்களை ரசிக்கலாம். அதோடு காரசேவு, பால்கோவா, நெய் பரோட்டா என ருசிக்கவும் விருதுநகர் ஏற்ற இடம்.
#Saka #Virudhunagar #விருதுநகர்