Login

Lost your password?
Don't have an account? Sign Up

Virudhunagar Poricha Parotta – Burma kadai

Had a wonderful Virudhunagar Parotta in Burma Kadai which is in Virudhunagar. The Parotta was too good and I loved it. Virudhunagar is famous for its Parotta. I feel lucky that I had a chance to taste it.

Follow me on,

Instagram –
Facebook –
Twitter –

https://www.virudhunagardistrict.com

39 comments

  1. Arunjunai VNR

    எங்க ஊரு bro பெரிய பெரிய கடைல போய் சாப்பிட கூடாது போங்க bro போங்க Bro… எண்ணெய் பரோட்டா சாப்புடுர விதம் இப்படி இல்ல…???

  2. கொற்கை பாண்டியன்

    யோவ்! குசிலி கும்பா! உன்னை திங்கறதுக்கின்னே கடவுள் படைச்சிருக்காரு.சரி! சரி! நல்லா இரு! நல்லா இரு.

    1. கொற்கை பாண்டியன்

      @murugas murugas : அவர் சாப்பிடுறதை பார்க்க படைச்சுருக்காரு கடவுள்.ஏன்னா இர்பான் அளவு என்னால சாப்பிட முடியாது சகோ! .

  3. super super

    தம்பி இர்பான் உடம்ப பாத்துக்குங்க இருக்க இருக்க டவுசர் சைஸ் பெருசாகிட்டே இருக்கு. எங்களுக்கு தான் பயமா இருக்கு.
    Take care of ur health bro..

  4. Sakthi Vel

    இதுக்கு பேரே விருதுநகர் பரோட்டா… இத பிச்சு போட்டு சால்னா ஊத்தி ஊற வெச்சு சாப்பிடணும். அவ்ளோ சூப்பரா இருக்கும்.

  5. Guru Samy

    அண்ணாச்சி கடையிலதான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை
    நாங்க அழிச்சோம்

    1. karthik raj

      யாரு சொன்னது நண்பரே, விருதுநகரில் கலப்படம் இல்லை என்று என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் தான் இந்த உணவகத்தில் நான் உணவு எடுத்துக் கொண்ட காரணத்தினால் தான் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. இப்பொழுது இந்த ஹோட்டல் பக்கமே நான் தலை வைத்து கூட படுப்பதில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*