நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை! – ஐயா அப்துல் கலாம்
நீ அழுது, உன் தாய் சிரித்த தினம் உண்டெனில், அது உன் பிறந்தநாளாக மட்டுமே இருக்கும்! உன் வேலைக்கு நீ தலை வணங்கினால், நீ யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை! உன் வேலைக்குRead More

