தைரியமாக இருங்கள். ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள். – நாளும் பல நற்செய்திகள்
எண்ணங்களை மாற்றினால், வாழ்க்கை மாறும் என்பதை உணரும்போது எதுவும் சாத்தியம் என்பது உங்களுக்குப் புரியும். ஒரு சொல் போதும் என்றால், இன்னொரு சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். எவ்வளவு சொல்லியும் பயனில்லை என்றால், ஒரு

