ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் நீதிபதி கதை – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் | 17-09-2022
ஒரு ஊரிலே, ஒரு நீதிபதி இருந்தார். அவர் பெயர் ஹம்மாஸ். ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். எளிமையான வாழ்க்கை. தான் பார்க்கிற வேலைக்காக அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறவில்லை. அப்படியானால் குடும்பச் செலவிற்கு என்ன