Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை 03-07-2022 சீமான் கண்டனப்பேருரை | சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #NTKagainstAgnipath

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி

சீமான் பேரழைப்பு: சூலை 03, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் #Agnipath

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10