? நேரலை: 10-02-2022 திருப்பூர் – சீமான் பரப்புரை | கரூர் திருப்பூர் மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம்
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
10.02.2022
வியாழன்
மாலை 5 மணிக்கு
கரூர், திருப்பூர் மாவட்டங்கள்
மாலை 5 மணிக்கு கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் காயத்ரி திருமண மண்டபம், காங்கேயம் சாலை, திருப்பூர்
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்துகள்
One of my favourite lines starts from here 2:26:14 to 2:27:34 ?
மக்களுக்கு நேர்மையான ஆட்சியை தர காத்திருக்கும் விவசாயிக்கு வாக்களிப்போம்.
நாம் தமிழர்?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி
இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு பலர் வாக்களிக்க துவங்கிவிட்டார்கள்
நாம் தமிழர்
திருப்பூர் ??????
ஏழை எளிய மக்களின் காவல் துறை நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் வெற்றி உறுதி… நாம் தமிழராய் ஒன்றினைந்து செயல் படுவோம்…. நாம் தமிழர் நாமே தமிழர் ??
???