Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.virudhunagardistrict.com

27 comments

  1. krishnamurthy bhuvanakalyani.k

    எப்பவுமே உங்க பேச்சு அனைவருக்கும் நல்ல ஊக்கமா இருக்கு வாழ்க வளமுடன் கீலர்பாஸ்கர் சார் நன்றி.

  2. ganesan m

    நாயுருவி இலை பாம்புக்கடிக்கு சிறந்த மருந்து நாயுருவி இலையை அரைத்து பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுப்போட வேண்டும் நாயுருவி இலையின் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு காதில் இரண்டு சொட்டு விடவேண்டும்

  3. Singaperumal T

    எருக்கஞ்செடியின் பாலை 8 சொட்டு எடுத்து 1டம்ளர் தண்ணீரில் பாலைக்கலந்து குடித்தால் பாம்பு விஷம் ஏறாது மூதாதையர் சொல்…

    1. thirumunivarkural திருமுனிவர் குறள்

      @Radhakrishnan M எருக்கம்பாலை சும்மா சாப்பிட்டால் வாந்தி வரும் பேதியாகும். வயிறு புண்ணாகும். மற்றபடி உயிருக்கு கேடில்லை.

    2. thirumunivarkural திருமுனிவர் குறள்

      @Radhakrishnan M செய்யக் கூடாது. பாம்புக் கடிக்கு மட்டும் குடிக்கவும்.

  4. johnson kennady

    வணக்கம், பாம்பு கடிக்கு பாகற்காய் கேட்கும் என்று எந்த சித்தரும் கூறவில்லை மிகைபடுத்திய செய்தி

  5. Velshivam P

    இது உண்மை எங்கள் அக்காவுக்கு பம்பு கடிதத்தை இந்த மூலிகை தான் குடித்தேன் கசப்பு இல்லை அஸ்பட்டஸ் க்கு போயி ஊசி போட்டர் அப்ரம் தன் சரி யன்ன கசப்பு

  6. Palani Samy

    யாரும் பாவக்காய் சாப்பிடுவது இல்லை அதாவது கசப்பான உணர்வுகளை சாப்பிடுவது இல்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*