Login

Lost your password?
Don't have an account? Sign Up

மருத்துவர் இளவஞ்சி உரை | ‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ மாபெரும் பொதுக்கூட்டம் – சென்னை

அறிவிப்பு:

‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் 27-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்

இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

14 comments

  1. Mohanandan. Anandasundaram

    மகள் இளவஞ்சி தமிழ் பட்டதாரி முனைவரா என்ற அய்யம் எனக்கு ஏற்படுகிறது(பிரான்சிலிருந்து)

  2. Peyathevan Deva

    மிகவும் அருமையாக இலக்கிய சான்றுகளுடன் உரையாற்றினார்! நேரம் போதாமை காரணமாக குறைத்து கொண்டு கீழே இறங்கினார்! இந்த பேச்சை நேரில் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி!

  3. Divine Grace Jesus loves you

    ARPUTHAMAANA KARUTHTHIYAL NUM INA MAKKAL KOORNDHU SINTHIKKA VEENDIYA AVASARA THEAVAI. GREETINGS AND WISHES TO SISTER, DR. ILAVANCHI AVARGAL. EVAN BABU NAAM THAMIZHAR CHENNAI-53′

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*