மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி, உற்சாகத்தினால் ஏற்பட்டவைதான்.
மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி, பெரும் உற்சாகத்தினால் ஏற்பட்டவைதான்.
ஓர் உயர்ந்த லட்சியம் அல்லது கொள்கையின் மீது பிறந்த, ஆழ்ந்த பாசமிகு ஈடுபாடுதான் உற்சாகமாகிறது.
ஒரு மிக உயர்ந்த பொதுநலச்சேவை மீது கொண்டுள்ள, தன்னலமற்ற ஈடுபாடுதான் உற்சாகமாகிறது.
இலட்சியம் ஈடேறும் பொழுது, இதயமும், மனமும், ஆன்மாவும் புனிதப்படுத்தப்படுகின்றன.
எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி, உற்சாகமுள்ளவன் அதில் ஈடுபட்டால், அந்தத் துறைக்கு உயிர் வந்துவிடும்.
எத்தனை தோல்விகள் வந்தாலும் சரி, எத்தனை திருப்பங்களும் பிரச்சனைகளும் வந்தாலும் சரி, அவன் மனம் தளரமாட்டான். இறுதி வெற்றி அவனுடையதே.
உற்சாகம் மிகுந்த இளைஞர்களின் கண்களுக்கு, சூரியன்தான் தெரிகிறது. வெளிச்சம்தான் புலப்படுகிறது. கருமை படிந்த நிழல்கள் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை.
உற்சாக மிகுந்த அவர்களுடைய உள்ளங்களே, அவர்களை இயக்குகின்றன.
கொப்பளித்துக் கரைபுரண்டு ஓடும் உற்சாக வெள்ளமே, அவர்கள் ஆற்றலுக்குப் பின்னணி.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பு ☝️????♥️
மிகவும் அருமையாக இருந்தது ??