Login

Lost your password?
Don't have an account? Sign Up

பெண் எனும் பேராற்றல்! – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை சேலையூர்

அறிவிப்பு:

"பெண் எனும் பேராற்றல்"

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.

தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்

கருத்துரையாளர்கள்

காலை அமர்வு

ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மாலை அமர்வு

பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்

ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

25 comments

  1. deshingu

    அண்ணே தளர வேண்டாம்”தமிழினம் ஒருபோது நாம் தமிழர் கட்சியை கைவிடாது. இலக்கை நோக்கியே பயணிப்போம் மக்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் தேவை புரியும் காலம் வரும்?

  2. Baby Grace Grace

    பெண்களை மட்டமாக நினைப்பவர்களுக்கு தகுந்த பாடமாக பெண்களை ஊக்குவிப்போம்

  3. கே.சுரேஷ் ஓவியர்

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி வெல்வோம்…

  4. Suguna Suguna

    அன்புக்குரிய.தமிழினமே,தமிழ்.சளைத்ததல்ல.மேலோங்கிய.மொழி.மேன்மைபடுத்த.நாமே.பொங்கியெழவேண்டும்.துணையாக.வழிகாட்ட.நாம்.தமிழர்.கட்சி.துணைநிற்கின்றது.எனவே.நாம்தமிழராக.ஒன்றிணைவோம்.நன்றி.வணக்கம்

  5. Mystery Model உலகம்

    உண்மை தான் அண்ணா எங்கள் அன்பு அக்கா வசந்த தேவி 7 மாத கர்பினிய இருந்தாங்க ஆனாலும் நாங்கள் வாங்கிய வாக்கு 17500 வாக்குகள் அவர்கள் தியாகம் மிக பெரியது ???

  6. Sinniha David

    நாம் தமிழர் அண்ணன் அவர்களுக்கு என் பனிவானவேண்டுகோல் . தற்போது எமது தமிழ் இனம் பெண்கள் சதுராட்டத்தை( பரதநாட்டியம்) இன்றும் சமஸ்கிருதம் கலந்த மொழி யில் பயின்று வருகின்றனர்.எனவேஅன்புகூர்ந்துபணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் தமிழில் சதிராட்டம்பயிலதமிழ் மொழி யில் புத்தகம் வெளியிடவும்.வணக்கம்என்று கூறாமல் ( நமஸ்காரம்) என ஆரம்பிக்கின்றனர்.

    1. kuppusamy Kuppusamy

      நாம்தமிழர்அமைப்பில்இருந்துவிலகிதெலுங்கினத்தவர்ஆட்சிஎன்றுகாமாட்சிநாயுடுபகிரங்கமாகநெஞ்சைநிமிர்த்திபேசுகிறார்கள்உண்மையானதமிழனாகராஜிவ்காந்தி5000பேரைஇணைப்பேன்என்றுசொல்கிறார்கருணாநிதிஸ்டாலின்தெலுங்கர்என்றுதெரிந்தும்அவர்களுக்குஆதரவாகபேசுகிறராஜிவேஏற்கனவேதமிழினதலைவர்களைபயன்படுத்திதமிழினமததலைவர்களைபயன்படுத்திதமிழ்நாட்டின்ஆட்சிஅதிகாரத்தைதக்கவைத்துசுகபோகவாழ்க்கைவாழ்ந்துவரும்கயவர்கூட்டத்துக்குபொறுக்கிதின்னபோனதுபோதாதுஎன்று5000பேரைபொறுக்கிதின்னவைக்கும்வேலையைநிறுத்திகொள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*