காற்றில்லாமல் உயிர் இல்லை. சுவாசம் இல்லை. குளிர்ச்சி இல்லை. | நாளும் பல நற்செய்திகள்
காற்றில்லாமல் உயிர் இல்லை.
சுவாசம் இல்லை.
குளிர்ச்சி இல்லை.
காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன.
காற்று பலமாய் அடிக்கும் இரவில், ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.
வீசுகிற வேகத்தைப் பொறுத்தே காற்றைத் தரம் பிரிக்கிறோம்.
மென்மையாய் வந்து பூக்களில் மேனியைத் தடவும்போது மொட்டுக்கள் யாவும் கொட்டாவிவிட்டு மலர்கின்றன.
அதுவே வேகமாய் வந்தால் இருக்கும் பூக்களை உதிர்த்துவிட்டுச் செல்கிறது.
கோவமாய் அடித்தால் செடியையே ஒடித்துவிடுகிறது.
தமிழ் இலக்கியத்தில் வீசும் திசையைப் பொறுத்து, காற்றுக்குப் பெயர் வைத்தார்கள்.
தெற்கில் வீசினால் தென்றல். வடக்கிலிருந்து வந்தால் வாடை. கிழக்கில் கொண்டல். மேற்கில் கோடை.
வீசுகிற காற்று வெட்டவெளியிலா? வயல்வெளியிலா? என்பதைப் பொறுத்து, பல்வேறு இடங்களில் அவற்றுக்குப் பலவித பெயர்கள்.
பனி முகடுகளில் வீசும் காற்று நம்மையே மூடிவிடும்.
பாலைவனத்தில் எழும் சூறாவளி, உடலின் துவாரங்கள் அனைத்திலும் மண்ணைத் தூவும்.
புயலுக்குப்பின் இயற்கையில் அமைதி இருக்கலாம், ஆனால் இதயத்தில் இருப்பதில்லை.
உதிர்ந்த உயிர்கள், அதிர்ந்த கட்டிடங்கள், இடிந்த இல்லங்கள், நொடிந்த குடும்பங்கள், நொறுங்கிய வாகனங்கள், உடைந்த பாலங்கள், தகர்ந்த சாலைகள் என்று சேதப்பட்டவற்றைக் காணும்போது நமக்குள் வீசும் சூறாவளி எளிதில் அடங்குவதில்லை.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பு
நாம் தமிழர் ❤️
நாம் தமிழர்…..
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நமக்கு தினந்தோறும் இதயம் இயங்க உதவி செய்கின்ற காற்று தூய்மையாக இருக்க திட்டம் வகுப்பது நமது கடமை….
அண்ணா ..வாழ்த்துக்கள்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் கோவை
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
வணக்கம் தலைவரே. ???
??????
சிறப்பு ☝️???♥️
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ???????????????
இந்த தமிழர்மண்ணுக்கான கட்சி நாம் தமிழர்♥♥♥????????? …
நாம் தமிழர் வெல்வோம் ?????????
???????