எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ, அங்கே விளைந்திடு நெல்மணியே! – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து | சீமான்
எங்கே வேர்கள் தீர்ந்துபோகுமோ, அங்கே மழைகொடு மாமுகிலே!
எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ, அங்கே பற்றுக தீச்சுடரே!
எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ, அங்கே சிந்துக கறவைகளே!
எங்கே மனிதர்கள் சைவமாவரோ, அங்கே பாடுக பறவைகளே!
எங்கே உழைப்பவர் உயரம் உயருமோ, அங்கே சுழலுக ஆலைகளே!
எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ, அங்கே விளைந்திடு நெல்மணியே!
எங்கே கண்களில் கள்ளம் இல்லையோ,
அங்கே தோன்றுக கனவுகளே!
எங்கே உறவுகள் ஒழுக்கமாகுமோ அங்கே
வென்றிடு மன்மதனே!
எங்கே பயணம் நீளக்கூடுமோ, அங்கே நீளுக சாலைகளே!
எங்கே மண்குடம் காத்திருக்குமோ, அங்கே பரவுக ஆறுகளே!
தமிழுக்கும் நிறமுண்டு!
'கவிப்பேரரசு' வைரமுத்து
#seemanquotes #dailyquotes #motivationalquotes #morningvibes #wednesday #inspirationalquotes #நாளும்_பல_நற்செய்திகள்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates